மாணவ செல்வங்களே,
நாளைய உலகை வழி நடத்தும் மேதாவிகளே,,, இது உங்களுக்கான வாய்ப்பு. உங்களில் ஒவ்வொருவரிடமும் விஞ்ஞானத்தை பற்றிய ஏதாவது ஓர் விடையில்லா கேள்வியோ அல்லது வியத்தகு விடையோ கண்டிப்பாக இருக்கும். மன்னிக்கவும் இருக்க வேண்டும். அப்படி பட்ட வினாக்களையோ அல்லது விடைகளையோ உங்களது சக மாணவ தோழர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் இந்த இணையத்தை பயன்படுத்தி நம்மில் ஒளிந்திருக்கும் பல விஞ்ஞானிகளை தட்டி எழுப்புவோம். வருங்கள இந்தியாவை வளமிகு இந்தியாவாக மாற்றுவோம்.
No comments:
Post a Comment